அமெரிக்காவில் மக்கள் கொதித்துப்போக என்ன வரலாற்றுக் காரணம்?

Left: Protests in America, inset: George Floyd. Right: Professor Anand Pandian. Source: SBS Tamil
அமெரிக்காவில் George Floyd என்ற ஆபிரிக்க-அமெரிக்க ஒருவர் காவல்துறையின் கைகளில் இறந்ததைத் தொடர்ந்து பல இடங்களில் கலவரங்கள் வெடித்துள்ளன. இந்தக் கலவரங்கள் ஏன் நடக்கின்றன என்பதன் பின்னணியை, Johns Hopkins பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராகக் கடமையாற்றும் ஆனந்த் பாண்டியனிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share