மேற்கு ஆஸ்திரேலியாவில் லேபர் அமோக வெற்றி, லிபரல் படுதோல்வி ஏன்?

WA Opposition Leader Zak Kirkup speaks during the launch of the West Australian Liberals state election campaign in Perth, Monday, March 1, 2021. Source: AAP
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மாநில நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லேபர் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஏன் இந்த அமோக வெற்றி சாத்தியமானது, ஏன் எதிர்க்கட்சி படுதோல்வியை சந்தித்தது, லேபர் கட்சி எதிர்நோக்கும் சவால்கள் என்ன என்று தனது பார்வையை முன்வைக்கிறார் பெர்த் நகரிலிருந்து T K சரவணன் அவர்கள். அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share