தொடரும் சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலை: காரணம் என்ன?

Source: Facebook
இந்தியாவில் விவசாயிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள், திரைத் துறையினர் என்று பலர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. இது தொடர்பில் மனநல மருத்துவர் T.V.அசோகன் மற்றும் சின்னத்திரை நடிகை ரேகா நாயர் ஆகியோரின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share