இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து certified public accountant ஆக செயற்படுபவரும், கட்டுரையாளருமான அப்பு கோவிந்தராஜன், Murdoch பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணிபுரியும் முனைவர் மாணிக்கம் மீனாட்சி சுந்தரம், மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் மற்றும் வெளி நாட்டு மாணவர்களை ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களுடன் இணைக்கும் முகவர் நிறுவனமான Dilinger Consultants & Migration Agent இன் இயக்குனர் Robert Dilinger ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
சீனாவின் சீற்றத்தால் பில்லியன்களை இழக்குமா ஆஸ்திரேலியா?

From Top Left, Clockwise: Dr. Manickam Meenakshi Sundaram; Prof. Ampalavanapillai Nirmalathas, Appu Govindarajan, and Robert Dilinger. Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவில் சீன மக்களுக்கு எதிரான இனவெறி மற்றும் வன்முறைச் செயல்கள் அதிகரித்துள்ளன என்பதைக் காரணம் காட்டி, தமது குடிமக்களை ஆஸ்திரேலியா செல்ல வேண்டாம் என்று அதிகார பூர்வமாக சீனா அறிவுறுத்தியுள்ளது.
Share