நடந்த தேர்தல் குறித்தும், புதிய அதிபர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கொழும்பிலிருந்து ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Anura Kumara Dissanayake has been elected as Sri Lanka's new president, winning 42.3 per cent of the vote in a second-round count.
His victory marks a shift towards change, with promises to tackle corruption and lead the country out of its ongoing economic crisis.
This election follows Sri Lanka's worst financial crisis in decades, which led to widespread protests and the resignation of the previous president.
Kulasegaram Sanchayan analyses Anura Kumara Dissanayake’s victory with Mr M M Nilaamdeen LL.B, B.com. M.A.-an independent journalist, Advocate, Justice of the Peace, Chairman, Organization of Justices of Peace & Human Rights for North East Journalist, Colombo.