Trust Exchange அல்லது TEx திட்டத்தை தனது National Press Clubஇல் உரையில் அரச சேவைகள் அமைச்சர் Bill Shorten அறிவித்துள்ளார். இது குறித்து விரிவாக அலசுவதற்காக மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான JDoodle இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோகுல் சந்திரசேகரன் அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.