தமிழ் பேசும் ரஷ்யர்
SBS Tamil Source: SBS Tamil
ரஷ்யாவின் Moscow அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணிபுரிந்தவரும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்தவர்களில் ஒருவருமான Alexander Dubyanskiy அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலமானார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு வழங்கிய நேர்காணல் இது. அவருடன் உரையாடியவர் குலசேகரம் சஞ்சயன்.
Share