SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மனநோய் பற்றி நான் அறிதல் எனக்கும், என் நண்பர்களுக்கும், என் சமூகத்திற்கும்!

Dr.Raiz Ismail
அக்டோபர் 10 “மனநோய் விழிப்புணர்வு நாள்”. உடல் நோய்கள் குறித்து அறிந்திருக்கும் நாம் மன நோய்கள் குறித்து அதிகம் தெரிந்துவைத்திருப்பதில்லை என்ற பின்னணியில் மன அழுத்தம், மன பதட்டம் என்று உலகில் அதிகமான மக்களுக்கு ஏற்படும் மனநோய்கள் குறித்து விளக்குகிறார் மனநல மருத்துவர் ரைஸ் இஸ்மாயில் அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
Share