புதிய தேடல் இயந்திரத்தை ஆஸ்திரேலிய அரசு உருவாக்க கோரிக்கை வலுக்கிறது

Source: Pixabay
ஆஸ்திரேலிய செய்திச்சேவைகளை Google தொடர்ந்து பயன்படுத்தினால், செய்திச்சேவைகளுக்கு Google பணம் செலுத்தவேண்டும் என்ற சட்டம் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படலாம். எனவே Google ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறக்கூடும். எனவே ஆஸ்திரேலிய அரசு ஏன் ஒரு தேடல் இயந்திரத்தை வடிவமைக்கக்கூடாது? என்று Greens கட்சி உட்பட பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இது சாத்தியமா? வெற்றி தருமா? பிற நாடுகள் இப்படியான முயற்சியில் இறங்கினவா? என்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.
Share