SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Stroke (பக்கவாதம்): எப்படி துவக்கத்திலேயே அடையாளம் காண்பது?

Medical illustration of a brain with stroke symptoms Source: iStockphoto / peterschreiber.media/Getty Images/iStockphoto
பக்கவாதம் என்பது வயதானவர்களுக்கு வரும் ஆபத்தான நோய் என்று நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Gareth Boreham & Gloria Kalache. தமிழில் றைசெல்.
Share