"ராகமே பாடலாய்" எனும் தொடரில் ராகங்கள் குறித்து விளக்குகிறார் லக்ஷ்மி அழகமன்னார் அவர்கள். லக்ஷ்மி அவர்கள் இசை கற்றவர்; இசை நுணுக்கம் அறிந்தவர். அவரின் எழுத்தில் உருவான இந்த தொடரில் இன்று பிலஹரி ராகம் குறித்து விளக்குகிறார். ராகம் எப்படி பாடல் வடிவம் பெறுகிறது என்பதை கர்நாடக இசை மற்றும் திரைப்பட இசை ஒலிக்கீற்றுகளைக் கலந்து இந்நிகழ்ச்சியை முன்வைக்கிறார் லஷ்மி.இந்த தொடரை தயாரித்துள்ளார் றைசெல். தொடர் எண்: 9; பிலஹரி - பாகம் 1.