அக்டோபர் 22: வாம்பேட் தினம்!

Source: Wikimedia
ஆஸ்திரேலியாவின் மார்சுபியல் விலங்குகளிலேயே கங்காருவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விலங்கு வாம்பேட். உலகிலுள்ள வளைவாழ் தாவர உண்ணிகளிலேயே மிகப் பெரியது. ஜனவரி 2015-இல் நடைபெற்ற ஆசியக்கோப்பை கால்பந்து போட்டியின் அடையாளச் சின்னமாக நட்மெக் (nutmeg) எனப்படும் வாம்பேட் உருவம் இடம்பெற்றிருந்ததன் மூலம் ஆஸ்திரேலியா கொடுக்கும் முக்கியத்துவத்தை அறியலாம். வாம்பேட் குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share