Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

ஓய்வுபெற்றபின்னரும் இளைஞர்போல் திரிந்த சண்முகலிங்கத்திற்கு என்ன நடந்தது?

Hands shaking parkinson's disease Source: Moment Open

Alzheimer's disease என்று ஆங்கிலத்திலும் மறதி நோய் என்று தமிழிலும் அழைக்கப்படும் நோய் குறித்த தகவல் இது. இதன் அறிகுறிகள் என்ன, நாம் இதை எப்படி அறியலாம், இந்த நோய் கண்டவர்கள் எப்படி செயல்படுவர், இதற்கு என்ன மருத்துவம் என்று உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 6.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
ஓய்வுபெற்றபின்னரும் இளைஞர்போல் திரிந்த சண்முகலிங்கத்திற்கு என்ன நடந்தது? 01/08/2021 09:24 ...
சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் சமூக தலைவர்களுக்கான பயிற்சித்திட்டம் 20/10/2021 11:28 ...
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு 20/10/2021 06:09 ...
குயின்ஸ்லாந்து எல்லைகள் முன்கூட்டியே திறக்கப்படலாம் 20/10/2021 05:18 ...
நவம்பரில் முதியோர் இல்லங்களில் COVIDற்கு எதிரான booster-shots வழங்கப்படலாம் 20/10/2021 07:37 ...
NSWஇல் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியுதவி 19/10/2021 06:05 ...
கோவிட் முடக்கநிலை தளர்வும் சிட்னி மக்களின் உணர்வும் 19/10/2021 12:39 ...
“தீயணைப்புத் துறை தீயணைப்பில் மட்டும் ஈடுபடுவதில்லை!” 18/10/2021 12:31 ...
பயணிகள் தனிமைப்படுத்தலின்றி NSWஇற்கு விரைவில் பயணிக்கலாம் 18/10/2021 05:17 ...
இலங்கை மீனவர்களுக்கு நீதிக்கோரி கடல்வழியாக கண்டனப் போராட்டம் 18/10/2021 06:04 ...
View More