கொரோனா எதிரொலி: அதிகரித்துள்ள மதுப்பாவனையைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Source: Pexels
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாம் வீட்டிலேயே தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலரும் அதிகளவான மதுப்பாவனையில் இறங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தப்பின்னணியில் மதுப்பாவனை நம்மில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலும் அதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Multicultural Centre for Womens Health என்ற அமைப்பைச் சேர்ந்த திருமதி.உமா ராணி. அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
Share



