நம் நாட்டிலிருந்து மிகப்பெரிய அணி தயாராகிக் கொண்டிருக்கிறது. சில வீரர்கள் முதல் தடவையாகப் பங்குபற்றப் போகிறார்கள். இந்தப் போட்டிகளில், மூன்றாவது முறையாக நீச்சல் வீரர் Ahmed Kelly கலந்து கொள்ளவுள்ளார்.
ஆங்கிலத்தில் Mikele Syron எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




