இதில் கலந்துகொண்டவர்கள்: QLD மாநிலத்தின் Townsville நகரிலிருந்து மருத்துவர் சிவஞானம் கிட்டினன் (மேல் இடது), மெல்பன் நகரிலிருந்து சாந்தி சந்திரகுமார் (மேல் வலது), பெர்த் நகரிலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணா ஸ்ரீனிவாசுலு (கீழ் வலது), சிட்னி நகரிலிருந்து மீனாட்சி மகாலிங்கம் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




