Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

அறிமுகம் செய்யப்படவுள்ள Vaccination Passport எப்படி செயல்படும்?

Australia introducirá pasaportes de vacunación Source: Moment RF

Passports- கடவுச்சீட்டுகள் தெரியும். Vaccination Passport - தடுப்பூசிபோட்டுக்கொண்டதான சான்றுடன் கூடிய கடவுச்சீட்டுகள் தெரியுமா? பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Vaccination Passport திட்டம் மிக விரைவில் ஆஸ்திரேலியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில் Vaccination Passport பற்றிய விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
அறிமுகம் செய்யப்படவுள்ள Vaccination Passport எப்படி செயல்படும்? 06/08/2021 08:54 ...
மெல்பன் முடக்க நிலைக்கு முற்று 21/10/2021 06:35 ...
சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் சமூக தலைவர்களுக்கான பயிற்சித்திட்டம் 20/10/2021 11:28 ...
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு 20/10/2021 06:09 ...
குயின்ஸ்லாந்து எல்லைகள் முன்கூட்டியே திறக்கப்படலாம் 20/10/2021 05:18 ...
நவம்பரில் முதியோர் இல்லங்களில் COVIDற்கு எதிரான booster-shots வழங்கப்படலாம் 20/10/2021 07:37 ...
NSWஇல் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியுதவி 19/10/2021 06:05 ...
கோவிட் முடக்கநிலை தளர்வும் சிட்னி மக்களின் உணர்வும் 19/10/2021 12:39 ...
“தீயணைப்புத் துறை தீயணைப்பில் மட்டும் ஈடுபடுவதில்லை!” 18/10/2021 12:31 ...
பயணிகள் தனிமைப்படுத்தலின்றி NSWஇற்கு விரைவில் பயணிக்கலாம் 18/10/2021 05:17 ...
View More