தொலைக்காட்சியில் எதிர்வரும் மே 5ஆம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு குடும்ப வன்முறை குறித்த 3 பாகங்கள் அடங்கிய "See What You Made Me Do" ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.