Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

மக்கள்தொகை கணக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலிருந்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

2021 Census Poster Source: ABS

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்லது குடிசன மதிப்பீடு ஆகஸ்ட் பத்தாம் தேதி - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அம்சங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். விவாதத்தில் கலந்துகொண்டவர்கள்: குலசேகரம் சஞ்சயன், றேணுகா துரைசிங்கம் மற்றும் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலிருந்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா? 02/08/2021 13:34 ...
“தீயணைப்புத் துறை தீயணைப்பில் மட்டும் ஈடுபடுவதில்லை!” 18/10/2021 12:31 ...
சர்வதேச பயணிகள் கூடியவிரைவில் தனிமைப்படுத்தலின்றி NSWஇற்கு பயணிக்கலாம் 18/10/2021 05:17 ...
இலங்கை மீனவர்களுக்கு நீதிக்கோரி கடல்வழியாக கண்டனப் போராட்டம் 18/10/2021 06:04 ...
NSWஇன் முன்னாள் பிரீமியர் Gladys Berejiklian மீதான ICAC விசாரணை ஆரம்பமானது 18/10/2021 07:13 ...
தமிழ்நாட்டில் 90 வயது மூதாட்டி தேர்தலில் வெற்றி! ஏன் தேர்தலின் நின்றேன்? 17/10/2021 05:24 ...
தமிழ்நாட்டில் 22 வயதில் ஊராட்சி தலைவரான பெண். என்ன செய்ய திட்டமிடுகிறார்? 17/10/2021 07:47 ...
COP26 மாநாடு: ஆஸ்திரேலிய அரசு எதிர்கொள்ளும் சவால் என்ன? 17/10/2021 06:54 ...
மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா சசிகலா? 17/10/2021 03:35 ...
இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்ற தமிழக அரசின் அறிவிப்பு சர்ச்சையாகிறது 17/10/2021 03:24 ...
View More