மக்கள்தொகை கணக்கெடுப்பு: இவர்கள் சொல்வது என்ன?

Census

Source: Balasubramanian/Prince/Manasseh/Sivasuthan

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சரியாக பங்கு கொள்வது எப்படி மற்றும் அதனால் நாம் அடையும் நன்மைகள் ஆகியவை குறித்து விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் தாஸ்மேனியா மாநிலங்களில் உள்ள தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now