Coming Up Mon 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

கொரோனாவும் மனநலமும்: அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எங்கே உதவி பெறலாம்?

Source: AAP

கொரோனா பரவல் நம்மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் சொல்லிலடங்காதவை. இதில் முக்கியமானது நமது மனநலத்தில் ஏற்படுத்தும் தாக்கம். அதிலும் குறிப்பாக அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது கோவிட் பரவல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பிலும் அவர்களுக்கு எவ்வாறான மனநல உதவிகள் கிடைக்கின்றன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் பொதுநல மருத்துவராகவும் மனநல பயில்நிலை மருத்துவராகவும் உள்ள அமுதநிலா காசியானந்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
கொரோனாவும் மனநலமும்: அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எங்கே உதவி பெறலாம்? 23/07/2021 22:08 ...
பிள்ளைகளுக்கு மனநோய் வந்தால் எப்படி அறியலாம்? பெற்றோர் என்ன செய்யலாம்? 24/10/2021 15:14 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 10 24/10/2021 13:13 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 10 24/10/2021 13:13 ...
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்கின்றன 24/10/2021 03:37 ...
வைகோ மகன் வையாபுரிக்கு ம.தி.மு.கவில் வழங்கப்பட்டுள்ள பதவி சர்ச்சையாகிறது 24/10/2021 03:24 ...
மெல்பன், சிட்னி நகரங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது 24/10/2021 07:32 ...
அகதிகளின் விடுதலைகோரி மெல்பனில் ஆர்ப்பாட்டம் 23/10/2021 06:26 ...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோருக்கான COVID நடைமுறை என்ன? 22/10/2021 11:44 ...
தடுப்பூசி போட்டுள்ளதை உறுதிப்படுத்த சிலரேன் தயங்குகிறார்கள்? 22/10/2021 09:31 ...
View More