கடனை திரும்பசெலுத்த இயலாதவர்களுக்கு இருக்கும் வழி என்ன?

Debt Recovery

Source: Getty Images/Ramanathan

Debt recovery - கடன் மீட்பு என்றால் என்ன? அதில் உள்ள நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்குகிறார் நிதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த திரு ராமநாதன் கருப்பையா.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now