தமிழ்நாட்டில் விரும்பிய தேதியில் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுப்பது தடுக்கப்படும் - அமைச்சர்

cesarean

Source: Getty Images

தமிழகத்தில் விரும்பிய தேதியில் சிசேரியன் முறையில் பிரசவம் செய்து குழந்தை பெறுவது நடந்துவருகிறது. இப்படியான முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர் இது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now