சிறுமிமீது பாலியல் கொடுமை - பல இடங்களில் கண்டனம்

cc

Source: Mathivaanan

இலங்கையில் இணையம் வழியாக விளம்பரப்படுத்தப்பட்டு 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 40 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் மேலதிக விவரங்களை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now