இலங்கை அரசின் திட்டங்களும் எதிர்ப்பு போராட்டங்களும்!

mathivanan

Source: Mathivanan

இயற்கை உரம் அறிமுகத்திட்டம், கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி தொடர்பிலான சட்டம் உள்ளிட்ட புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள திட்டங்களுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்தும் அரசியல் கட்சிகளிடத்திலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில், எதிர்ப்பு போராட்டங்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ பௌத்த மதகுருமார்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து விபரித்துள்ளார். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now