இஷாலினி மரணம் தொடர்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் விசாரணைகளும் !!

Focus  : SriLanka

Source: Mathivanan

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயது சிறுமி இஷாலினி என்பவர் எரிகாயங்களுடன் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


மரணத்தில் சந்தேகம் இருப்பதால் நீதியான விசாரணை கோரியும் வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாடாளுமன்ற அமர்விலும் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்த்துறை அறிவித்துள்ளது.  இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

 

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now