Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்திற்கு தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்பு

Source: Mathivanan

வடமாகாணத்தின் பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார். இதற்கு தமிழ்த்தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளதுடன், தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடமாகாணத்திற்கு தமிழ் பேசக்கூடிய, தமிழ் மொழியில் பணியாற்றக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். அத்தோடு, வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் இணைத்து வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை மனுவொன்றையும் அதிபருக்கு அனுப்பியுள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Coming up next

# TITLE RELEASED TIME MORE
வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்திற்கு தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்பு 26/07/2021 06:17 ...
மெல்பன் முடக்க நிலைக்கு முற்று 21/10/2021 06:35 ...
சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் சமூக தலைவர்களுக்கான பயிற்சித்திட்டம் 20/10/2021 11:28 ...
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு 20/10/2021 06:09 ...
குயின்ஸ்லாந்து எல்லைகள் முன்கூட்டியே திறக்கப்படலாம் 20/10/2021 05:18 ...
நவம்பரில் முதியோர் இல்லங்களில் COVIDற்கு எதிரான booster-shots வழங்கப்படலாம் 20/10/2021 07:37 ...
NSWஇல் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியுதவி 19/10/2021 06:05 ...
கோவிட் முடக்கநிலை தளர்வும் சிட்னி மக்களின் உணர்வும் 19/10/2021 12:39 ...
“தீயணைப்புத் துறை தீயணைப்பில் மட்டும் ஈடுபடுவதில்லை!” 18/10/2021 12:31 ...
பயணிகள் தனிமைப்படுத்தலின்றி NSWஇற்கு விரைவில் பயணிக்கலாம் 18/10/2021 05:17 ...
View More