இருபது நாட்களைக் கடந்து தொடரும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம்!

mathivanan

Source: Mathivanan

கல்வி செயற்பாடுகளில் இராணுவ தலையீடுகள் நிறுத்தப்படவேண்டும், கல்வித்துறையினர் ஊதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 22 வது நாளாக அதிபர், ஆசிரியர்கள் இணையவழி கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்து நாடு முழுவதிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now