Coming Up Mon 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

இலங்கையில் மீண்டும் வேகம் பெறும் கொரோனா வைரஸ் தொற்று

Covid-19 Testing in Progress in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில், ஏற்கனவே நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நாளாந்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. முக்கிய வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இலங்கையில் மீண்டும் வேகம் பெறும் கொரோனா வைரஸ் தொற்று 06/08/2021 05:40 ...
தமிழ்நாட்டில் 90 வயது மூதாட்டி தேர்தலில் வெற்றி! ஏன் தேர்தலின் நின்றேன்? 17/10/2021 05:24 ...
தமிழ்நாட்டில் 22 வயதில் ஊராட்சி தலைவரான பெண். என்ன செய்ய திட்டமிடுகிறார்? 17/10/2021 07:47 ...
COP26 மாநாடு: ஆஸ்திரேலிய அரசு எதிர்கொள்ளும் சவால் என்ன? 17/10/2021 06:54 ...
மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா சசிகலா? 17/10/2021 03:35 ...
இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்ற தமிழக அரசின் அறிவிப்பு சர்ச்சையாகிறது 17/10/2021 03:24 ...
விக்டோரியா 70% தடுப்பூசி இலக்கை எட்டுகிறது; வியாழன் முதல் முடக்கநிலை தளர்கிறது 17/10/2021 07:29 ...
இருமுறையும் தடுப்பூசி போட்ட மக்கள் 80%; இலக்கை எட்டியது NSW 16/10/2021 06:41 ...
Hay fever, COVID-19 அறிகுறிகளை வித்தியாசப்படுத்துவது எப்படி? 15/10/2021 13:33 ...
Bridging visa - இடைக்கால வீசாக்கள் எத்தனை வகை? ஏன்? 15/10/2021 07:55 ...
View More