இந்திய அரசின் மீன்வள மசோதாவை தமிழக கட்சிகள் ஏன் கடுமையாக எதிர்க்கின்றன?

General view of the Indian Parliament building on the opening day of the Monsoon session in New Delhi. (Photo by Ganesh Chandra / SOPA Images/Sipa USA)

Source: AAP

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், தேசிய மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை கொண்டு வரும் ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தேசிய கடல் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டம் மற்றும் அதை மீனவர்கள் எதிர்ப்பது ஏன் என்பதை விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now