காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி - தமிழகம் எதிர்ப்பு

Focus  : India

Source: Raj

காவிரியின் குறுக்கே மேகதாது இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் காட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்த தமிழகத்தை சேர்ந்த சட்டசபை கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி சென்றுள்ளது. இதே போல் கர்நாடக மாநில முதலமைச்சர் எட்டியுரப்பவும் டெல்லி சென்றுள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now