ஆங்கிலத்திற்கு இணையான உயர்தரத்தில் தமிழில் குழந்தைகள் புத்தகம்

Vanitha Veerasamy

Source: Vanitha Veerasamy

நமது குழந்தைகள் படிக்க தமிழில் வெளியாகும் புத்தகங்கள் அவர்களை கவரும் வகையில் அல்லது ஆங்கில மொழியில் வெளியாகும் சிறுவர் புத்தகங்கள் அளவிற்கு உயர் தரத்தில் இருப்பதில்லை என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் இருக்கலாம். அந்த குறையைப் போக்க புத்தக வெளியீட்டில் ஈடுபட்டிருப்பவர் சிட்னியில் வாழும் வனிதா வீராசாமி அவர்கள். அவரின் சமீபத்திய புத்தகங்கள் "எதிர்ப்பதம்" மற்றும் "பாட்டி வீடு". இந்த புத்தகங்களின் தரம் வியக்கவைக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்றும் எது இப்படியான முயற்சிகளை முன்னெடுக்க தூண்டுகிறது என்றும் பகிர்ந்துகொள்கிறார் வனிதா வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். அவரின் புத்தகங்கள் குறித்து மேலும் அறிய: www.vaaranambooks.com.au


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now