டென்னிஸ் விளையாட்டில் முன்னேறிவரும் தமிழ்ச் சிறுவன்

cc

Ajanthan Arooran has been selected among the under 10 years - top 32 in NSW. Source: Supplied

Tennis NSW அமைப்பினால் அண்மையில் நடத்தப்பட்ட 10 வயதுக்கு உட்பட்டோருக்கான Super 10s போட்டிகளில், மாநிலத்தில் முதல் 32பேருக்குள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் அஜந்தன் ஆரூரன். அத்துடன் அவருக்கு டென்னிஸ் விளையாட்டில் நாடளாவிய ரீதியிலான தரவரிசையும்(Tennis Australia Ranking) வழங்கப்பட்டுள்ளமை பெருமைதரும் விடயமாகும். அஜந்தன் மற்றும் அவரது பெற்றோர்களான ஆரூரன் மாணிக்கவாசகர், Dr சுதர்சனா ஆரூரன் ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now