மெல்பேர்ன் இந்திய திரைப்பட விழாவில் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு'!

Source: Oththa Seruppu
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களது ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் மெல்பேர்ன் இந்திய திரைப்பட விழாவில் காண்பிக்கப்படுகிறது. இது தொடர்பில் பார்த்திபன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். ஒத்த செருப்பு சைஸ் 7 உட்பட சில தமிழ் திரைப்படங்களை எதிர்வரும் 30ம் திகதி வரை https://iffm.com.au/films.php என்ற இணைய முகவரியில் இலவசமாக பார்வையிடலாம்.
Share