பெர்த் நகரில் முடக்க நிலையில் மாட்டிய தமிழ் பேசும் பஞ்சாபி

Parabjeet Singh & His Book, Titled "Light"

Parabjeet Singh & His Book, Titled "Light" Source: Parabjeet Singh & SBS Tamil

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி பின்னணி கொண்ட பரப்ஜீத் சிங், கடந்த வருடம் பெர்த் நகருக்கு வந்திறங்கிய சில நாட்களில் Covid கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தை விட்டு வெளியேற முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார். அந்த சிக்கலான சூழலை அவர் எதிர்கொண்டது மட்டுமின்றி, அந்த அனுபவத்தை ஒரு புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார்.


இந்தப் புத்தகம் குறித்து பரப்ஜீத் சிங் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now