SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 6

Source: AAP
ஆஸ்திரேலிய சிறுகதைகளை தமிழில் கேட்கும் நேரமிது. கதை சொல்கிறார்: பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். NSW மாநிலத்தைச் சார்ந்த எழுத்தாளர் Jen Hacker அவர்கள் எழுதிய “Teacher” (பதிப்பு: Furious Fiction, January 2020) எனும் சிறுகதையை நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சி வழி எடுத்து வருகிறார் சங்கர் ஜெயபாண்டியன். கதை – 6.
Share



