ஆஸ்திரேலிய சிறுகதை தமிழில் அறிமுகம்!

Source: Supplied
ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளைப் பற்றிய தொடர் இது. இன்று Eugenie Pusenjak (ACT) அவர்கள் எழுதிய A Long Wait எனும் சிறுகதையை முன்வைக்கிறோம். Australian Writers Centre அமைப்பினால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவு செய்யப்பட்ட சிறுகதை இது. “கிழக்கு” வழங்கும் ஒலிப் புத்தகத்தில் K.Charles அவர்களின் குரலில் ஒலிக்கும் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒலிக்கீற்றும் உள்ளடக்ப்பட்டுள்ளது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சிக்காக முன்வைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். கதை: 10
Share