SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
COVID-19: சீன ஆய்வுக்கூடத்திலிருந்து தப்பித்த வைரஸா?

3D rendering Microscopic illustration of the spreading Covid-19 Source: Getty, Moment RF
Covid 19 வைரஸ்கள் ஆய்வக த்தில் உருவாக்கப்பட்டது என்றும், இந்த வைரஸ் விபத்தாக அல்லது தவறுதலாக அல்லது திட்டமிட்டே வெளியில் விடப்பட்டது என்றெல்லாம் பரபரப்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஊடகங்களில் முன்வைக்கப்படும் கருத்துக்களையும், தகவல்களையும் தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



