உங்கள் பிள்ளை இணையவழி கல்வியை மேற்கொள்பவரா?

Getty Images

In Victoria, most students are learning from home. Source: Getty Images

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுவருகின்றபோதும் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலிருந்தவாறு இணையவழியாக கல்வியைத் தொடர்கின்றனர். பெருமளவு நேரத்தை வீட்டிலேயே கழிக்கும் மாணவர்களுக்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பிலும் மாணவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Multicultural Centre for Womens Health என்ற அமைப்பைச் சேர்ந்த திருமதி.உமா ராணி. அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now