Medicare திட்டத்தில் என்ன மாற்றம்? ஏன் வருகிறது?

Medicare

Source: Getty Images

Medicare திட்டத்தில் சில மாற்றங்கள் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த மாற்றத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த பின்னணியில், Medicare நமக்கு வழங்கும் rebate - நிதி உதவியில் என்னென்ன மாற்றங்கள் வருகின்றன, அவை ஏன் வருகின்றன, இது தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் என்ன என்று விளக்குகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now