தமிழ் மொழியின் அருமை, பெருமை, சிறப்பு என்று பலவித அம்சங்களை நாம் அறிந்திருப்போம். அப்படியான தமிழ் மொழிக்கு அணி இலக்கணம் சேர்க்கும் அழகை “முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். இலக்கியத்தின் அணிகளை அவர் இன்று அறிமுகம் செய்கிறார். பாகம் 2. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share





