நம்ம தமிழ்: தன்மை நவிற்சி அணி அறிமுகம்

Source: SBS Tamil
தமிழ் மொழியின் அருமை, பெருமை, சிறப்பு என்று பலவித அம்சங்களை நாம் அறிந்திருப்போம். அப்படியான தமிழ் மொழிக்கு அணி இலக்கணம் சேர்க்கும் தன்மை நவிற்சி அணி குறித்து விளக்குகிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். பாகம் 12. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share