“நூலகம்” இது தமிழர்களின் ஆவணக் காப்பகம்!
T.Kopinath Source: T.Kopinath
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாட்டை நூலகம்(www.noolaham.org) என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இந்நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி திரு.T.கோபிநாத்துடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share