Coming Up Mon 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

உடலுறுப்பு தானத்திற்கு வெளிநாடுகளில் பிறந்தவர்கள் தயங்குவது ஏன்?

The life saving service paramedic healthcare worker rushing and delivering a special bag containing a internal human organ for transplantation or donation. Source: Getty Image

COVID-19 தொற்றினால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றாக நாட்டில் உடல் உறுப்பு தானங்கள் தொடர்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உயிர் காக்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆவலுடன் காத்திருக்கும் 1,800 க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் உங்களை உடலுறுப்பு தானம் செய்யும் நன்கொடையாளராகப் பதிவுசெய்துகொள்வதற்கு உங்களுக்கு ஏறத்தாழ ஒரு நிமிடம் மாத்திரமே தேவைப்படும். நீங்கள் உடலுறுப்பு தானம் செய்யும் நன்கொடையாளர் ஆவதற்கு, Australian Organ Donor Register இல் உங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும். பதிவு செய்துகொள்ளவேண்டிய இணையம் donatelife.gov.au/register.Marcus Megalokonomos மற்றும் Nadine Silva தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Coming up next

# TITLE RELEASED TIME MORE
உடலுறுப்பு தானத்திற்கு வெளிநாடுகளில் பிறந்தவர்கள் தயங்குவது ஏன்? 28/07/2021 05:38 ...
பிள்ளைகளுக்கு மனநோய் வந்தால் எப்படி அறியலாம்? பெற்றோர் என்ன செய்யலாம்? 24/10/2021 15:14 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 10 24/10/2021 13:13 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 10 24/10/2021 13:13 ...
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்கின்றன 24/10/2021 03:37 ...
வைகோ மகன் வையாபுரிக்கு ம.தி.மு.கவில் வழங்கப்பட்டுள்ள பதவி சர்ச்சையாகிறது 24/10/2021 03:24 ...
மெல்பன், சிட்னி நகரங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது 24/10/2021 07:32 ...
அகதிகளின் விடுதலைகோரி மெல்பனில் ஆர்ப்பாட்டம் 23/10/2021 06:26 ...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோருக்கான COVID நடைமுறை என்ன? 22/10/2021 11:44 ...
தடுப்பூசி போட்டுள்ளதை உறுதிப்படுத்த சிலரேன் தயங்குகிறார்கள்? 22/10/2021 09:31 ...
View More