"வெளி நாட்டுப் பயணம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கலாம்" - பிரதமர்

Air Travel

Will Air-Travel resume next year? Source: AAP

வெளி நாடுகளுக்கு நாம் அடுத்த ஆண்டு முதல் பயணிக்க முடியும் என்று பிரதமர் Scott Morrison நம்புகிறார். ஆனால் அடுத்த வருடம் கிறிஸ்மஸ் விடுமுறைக்காலத்திற்கு முன் சர்வதேச எல்லைகள் திறக்கப்படுமா என்பதற்கு பிரதமர் எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை.


அமெரிக்காவில் 45 சதவீத மக்கள், இங்கிலாந்தில் 47 சதவீத மக்கள், இஸ்ரேலில் 57 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள் என்றாலும் வெறும் 3.3 சதவீத மக்கள் மட்டுமே நம் நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள்.

இது குறித்து Greg Dyett எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now