கடல்கடந்த தடுப்புமுகாம்களில் தவிக்கும் அகதிகள்

Supporters of arguably Australia's best known refugee family - the Murugappans - protest in Melbourne

Protesters are seen during a rally at the State Library of Victoria in Melbourne, Saturday, June 19, 2021. Source: AAP

அகதிகள் வாரம் இந்த வாரம் கொண்டாடப்படுகிறது. அகதிகள் இந்த சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பை நாம் கொண்டாடும் இத்தருணத்தில், அகதிகளாக அடையாளம் காணப்பட்டாலும், தொடர்ந்து கடல்கடந்து தடுத்துவைக்கப்பட்டிருப்போர் எதிர்கொள்ளும் துன்பங்களை இந்த விவரணம் விவரிக்கிறது. SBS News இன் Steph Corsetti & Henry Zwartz எழுதிய தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now