இணையம் வழியான இந்த ஆய்வில் (Sexual Quality of Life: How do CALD patients with chronic condition want information?) உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை முன்வைக்க பின்வரும் இணைப்பில் செல்லுங்கள்:
https://www.surveymonkey.com/r/ENGLISH-VER1
கூடவே, இந்திய பின்னணிகொண்ட மக்களின் பாலியல் நலம் தொடர்பாக Western Sydney Local Health District வெளியிட்டிருக்கும் காணொளியை நீங்கள் பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்:
Series 1: https://thepulse.org.au/2020/09/04/new-videos-address-the-abcs-of-safe-sex-for-indian-community/
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




