Tokyo 2020 ஒலிம்பிக்: நாம் அறியவேண்டிய தகவல்கள்

Tokyo Olympic

21 July 2021, Japan, Tokio: In the evening twilight Olympic rings stand in front of the Olympic Stadium. Source: Getty Images

ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ நகரில் துவங்குகிறது. இந்த பின்னணியில், கொரோனா வைரஸ் இந்த விளையாட்டுப்போட்டியை எப்படிக் கட்டுப்போட்டுள்ளது, ஆஸ்திரேலிய அணியில் கொடி ஏந்தும் வீரர்கள், பிரிஸ்பேன் நகரில் 2032 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பது என்று பல தகவல்களை விளக்குகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now