SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஓய்வூதியநிதி (Superannuation): என்ன மாற்றம்? எப்படி நம்மை பாதிக்கும்?

Savings with shoots growing Source: The Image Bank RF/Getty Images
நாட்டில் சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரும் ஓய்வூதிய நிதியாக சேமிக்கும் Superannuation தொடர்பில் மிக முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. என்னென்ன மாற்றங்கள்? எப்படியெல்லாம் அது நம்மை பாதிக்கும்? நமக்கு இதனால் ஏற்படும் பலன் என்ன? நமது superannuation நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்கள் இந்த மாற்றம் மூலம் எப்படி மேம்படும் என்று நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share



