SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
"விமானவழி வந்தவர்களை முறையாக நடத்தும் அரசு படகுவழி வந்தவர்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?"

Source: Getty Images & Viththi Valmeham
அகதிகள் வாரம் கடந்த வாரம் நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அகதிகள் குறித்த ஒரு புரிதலை இது ஏற்படுத்தும் என்று நம்புவோம். எனவே, நமது நேயர்கள் அகதிகள் குறித்து என்ன கருத்தைக் கொண்டுள்ளனர் என்பதை அறிய நாம் இன்று (ஞாயிறு - 27 ஜூன்) நடத்திய "வாங்க பேசலாம்" நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்கள். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர்: பெர்த் நகரில் வாழும் வித்தி வால்மேகம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share



